×

ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்., விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகள் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.

Tags : Bharathyar ,House of Governor ,R. N. Ravi , Governor's House, Bharathiyar Statue, Governor RN Ravi
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்