சென்னை ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி dotcom@dinakaran.com(Editor) | Apr 14, 2022 பாரதியார் ஆளுநர் மாளிகை ஆர்.என்.ரவி சென்னை: ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்., விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகள் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ2,25,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
ஜி.எஸ்.டி வரி உயர்வு, செஸ் வரி விதிப்புக்கு எதிர்ப்பு; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம்: நாளை மறுநாள் நடைபெறுகிறது