×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஜூனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்த்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Varthnagar , Virudhunagar, Sex, 4 persons, Thugs Act
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...