ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும்.: சீமான் எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தி திணிப்புக் கொதிரான நிலைப்பாட்டை முன்வைத்து கருத்து கூறியதற்காக அச்சுறுத்தமுனைவது கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: