ரூ.1.08 கோடி மோசடி செய்த சிங்கப்பூர் நிறுவன இயக்குனர் கைது

சென்னை: சென்னையை சேர்ந்தவரிடம் அரிசி வாங்கிவிட்டு ரூ.1.08 கோடி மோசடி செய்த சிங்கப்பூர் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் மோசடி செய்த லிங்கேஷ் என்பவரை பட்டுக்கோட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: