எவ்வித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எவ்வித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக கருத வேண்டும் என மேயர், துணை மேயர் நிர்வாக பயிற்சி முகாமில் முதல்வர் பேசியுள்ளார்.

Related Stories: