அம்பேத்கர் பிறந்தநாள்: சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க தலைஞாயிறு, மயிலாடுதுறையில் 144 தடை..ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்..!!

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க தலைஞாயிறு, மயிலாடுதுறையில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Related Stories: