வருங்காலத்தில் ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: 2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வருங்காலத்தில் ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தேர்தல் வாக்குறுதியின்படி பால் விலை குறைக்கப்பட்டது. சேலம் கருமாந்துறையில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரிகள் வளர்க்கும் திட்டம் ரூ.6 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Related Stories: