ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 நாட்களுக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. 

Related Stories: