2023 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் தகுதி

சூரிச்: 2023 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றன. மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.  

Related Stories: