ஒடிசாவில் இருந்து பெங்களூரு கடத்த முயன்ற 23 கிலோ கஞ்சாமிட்டாய் பறிமுதல்: ஒருவர் கைது

புவனேஷ்வர்: ஒடிசாவில் இருந்து பெங்களூரு கடத்த முயன்ற 23 கிலோ கஞ்சாமிட்டாய் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள 11 கிலோ கஞ்சா, 23 கிலோ கஞ்சா மிட்டாய் கைப்பற்றப்பட்ட நிலையில், ஒடிசாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.  

Related Stories: