திண்டுக்கல் அருகே யானை மிதித்ததில் வேட்டை தடுப்பு காவலர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே யானை மிதித்ததில் வேட்டை தடுப்பு காவலர் பலியானார். பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்த யானையை விரட்டச் சென்றபோது யானை மிதித்ததில் காவலர் சுந்தரம் உயிரிழந்தார்.  

Related Stories: