உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வளம், நலத்தை கொண்டுவந்து சேர்ப்பதாக அமையட்டும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி: உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வளம், நலத்தை கொண்டுவந்து சேர்ப்பதாக அமையட்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் வாழ்வில் முன்னேற்றமடையவும், நல்வாழ்க்கை வாழவும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Related Stories: