இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்., வைகோ வாழ்த்து..!!

சென்னை: இனிய புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும் என்று ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதுஅரக்கனின் கொடுமை நீங்க மீனவர்களின் அல்லல் அகல சித்திரைத் திருநாளில் சூளுரை ஏற்போம் என வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: