மகாவீர் ஜெயந்தியை ஒட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளும் நாளை மூடல்..!!

சென்னை: மகாவீர் ஜெயந்தியை ஒட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளும் நாளை மூடப்படுகின்றன. நாளை அனைத்து இறைச்சி கடைகள் மூட சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: