×

வந்தவாசி அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருட்டு

சென்னை: வந்தவாசி அடுத்த இளங்காட்டில் டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்பு கம்பிகள் திருடப்பட்டது. மின்துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மரை உடைத்து செம்பு கம்பிகளை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தினர். 


Tags : Vandavasi , Vandavasi, transformer, Rs 3 lakh, copper wire, theft
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு