சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்

சென்னை : சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவியின் புகாருக்கு ஐஐடி இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: