இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரனிடம் தொடர்ந்து விசாரணை

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் டிடிவி தினகரனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: