சென்னை குளித்தலை அரசு கலைக்கல்லூரி பெயரை மீண்டும் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் சூட்டி அரசாணை dotcom@dinakaran.com(Editor) | Apr 12, 2022 குளித்தலை அரசு கலைக் கல்லூரி டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி சென்னை: குளித்தலை அரசு கலைக்கல்லூரி பெயரை மீண்டும் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலை கல்லூரிகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் படங்கள் வழியாக மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றவர் 'பூ'ராமு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
சாதாரண கட்டண பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 2 ரன்வே இயக்கும் பணி தீவிரம்: ஒருமணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கலாம்; அதிகாரிகள் தகவல்
அதிமுக ஆட்சியில் முறைகேடு விசாரணைக்கு பின் இல்லத்தரசிகளுக்கு விரைவில் ₹1000 வழங்கும் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருபவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 31 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.171.24 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்