குளித்தலை அரசு கலைக்கல்லூரி பெயரை மீண்டும் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் சூட்டி அரசாணை

சென்னை: குளித்தலை அரசு கலைக்கல்லூரி பெயரை மீண்டும் டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் சூட்டி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கலை கல்லூரிகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Stories: