×

சொத்துவரியை குறைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டும்: முத்தரசன்

சென்னை: சொத்துவரியை குறைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்  எனவும் கூறினாா்.


Tags : Chief Minister ,MK Stalin ,Mutharasan , Property Tax, Reduction, Chief Minister, Decision-maker, Chief Minister
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...