இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது .: அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். CUET தேர்வால் தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று படிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: