சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பக்தர்கள் மண்டபத்துக்குள் சென்று வழிபட தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: