8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலையில் இருந்து மாறவில்லை.: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை- சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலையில் இருந்து மாறவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது தெரிவித்த அதே நிலையில்தான் இருக்கிறோம் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். 

Related Stories: