தேனி அருகே நஞ்சாபுரம் கண்மாய் அருகே இலவம்பஞ்சு எடுக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தேனி: பெரியகுளம் அருகே நஞ்சாபுரம் கண்மாய் அருகே இலவம்பஞ்சு எடுக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். கண்மாய் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்த பொன்னுத்தாய் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.

Related Stories: