சென்னை சென்ட்ரலில் சிக்னல் கோளாறு; அரைமணி நேரம் காத்திருந்த பயணிகள்

சென்னை: சென்னை சென்ட்ரலில் சிக்னல் பழுதால் மின்சார ரயில்கள் உள்ளே வரமுடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் பாதிப்படைந்ததால் பயணிகள் அவதியடைந்தனர். அரைமணி நேரம் கழித்து சிக்னல் சரிசெய்யப்பட்டதை அடுத்து ரயில்கள் சேவை சீரானது.

Related Stories: