×

பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. கெபிராஜ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரியாக ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததால் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைதானார். 

The post பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Judo ,Kebiraj ,CHENNAI ,Gebiraj ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் மர்ம...