பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். புதிய பிரதமரை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தேர்வு செய்யவுள்ள நிலையில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்.

Related Stories: