கோவை மாநகராட்சியின் 2 கூட்டங்களில் பங்கேற்க அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை

கோவை: கோவை மாநகராட்சியின் 2 கூட்டங்களில் பங்கேற்க அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி தீர்மான நகலை கிழித்து எறிந்ததாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு தடை விதிக்கப்பட்டது.

Related Stories: