×

தமிழை அழித்து ஒழித்துவிட்டு சமஸ்கிருதம், இந்தியை வளர்க்க புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது: காங். எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை: தமிழை அழித்து ஒழித்துவிட்டு சமஸ்கிருதம், இந்தியை வளர்க்க புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மாணவர்கள் கல்லூரி வாயிலில் கால் வைக்க முடியாத நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது எனவும் அவர் சாடியுள்ளார்.


Tags : Union Government ,Sanskritham ,India , Tamil, Hindi, New Education Policy, Union Ara, Wealth
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...