×

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு

கும்பகோணம்: கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தேசிய அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசலுக்கு 5.8 கி.மீ. பேருந்துகளை இயக்கி டீசல் செயல்திறனில் சாதனை செய்ததற்காக பரிசு வழங்கப்பட்டது.      


Tags : Kumbakonam ,Government Transport Department , Kumbakonam, Government Transport, Corporation, National Level, First Prize
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...