அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் திட்டம் என அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்களின் நலன் கருதி பல திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது எனவும், பாராட்டுக்கள், விமர்சனங்களை எதிர்கொண்டு செயலாற்றி வருகிறேன் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.   

Related Stories: