இந்தியாவை சிதறவைக்கும் நோக்கில் அமித்ஷா செயல்படுகிறார்: காங். தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்

கோவை: இந்தியாவை சிதறவைக்கும் நோக்கில் அமித்ஷா செயல்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார். காங்கிரஸ் எந்த மொழிக்கும் எதிரானது அல்ல; மக்கள் விரும்பும் மொழிகளை அவர்கள் பேசலாம். இந்தி தொடர்பாக கொடூரமான செயல்திட்டத்தை அமித்ஷா முன்வைத்துள்ளார் என கோவையில் கே.எஸ்.அழகிரி பேசினார்.

Related Stories: