விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக ஆசிரியர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாணவிக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டாம் வகுப்பு மனைவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தற்காலிக வேதியியல் ஆசிரியர் தங்கராஜ் போக்ஸோவில் கைதானார்.

Related Stories: