கரூரில் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் நிறுவனத்தின் லாரி எரிப்பு தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கரூர்:  கரூரில் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் நிறுவனத்தின் லாரி எரிக்கப்பட்டது தொடர்பாக அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் தானேஷ் முத்துக்குமார், மதுசுதன், நெடுஞ்செழியன், கமலக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சங்கருக்கு சொந்தமான லாரி ஏப்ரல் 8-ல் எரிக்கப்பட்டது.       

Related Stories: