பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம்

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம், உத்திரப்பிரதேச முதல்வர் அலுவலக கணக்கு, யுஜிசி கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டிருந்தது.   

Related Stories: