×

அந்தமான் அருகே கைதான 11 ஈரானியருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? அதிகாரிகள் தீவிர விசாரணை

அந்தமான்: அந்தமான் அருகே கைதான 11 ஈரானியருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா என விசாரணை நடைபெறுகிறது. 11 பேருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் படி விசாரணை நடைபெறுகிறது. ஈரானியர்கள் வந்த கப்பலில் குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.   


Tags : Andaman , Andaman, 11 Iranians arrested, drug trafficking gang, officers, investigation
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது