×

பரமக்குடி அருகே சாலைத் தடுப்பில் பைக் மோதி விபத்து: ஒருவர் பலி; மூவர் காயம்

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே வேந்தோணியில் சாலைத் தடுப்பில் பைக் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் பாலமுருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  


Tags : Paramakudi , பரமக்குடி, சாலைத் தடுப்,பைக், விபத்து, ஒருவர் பலி, மூவர் காயம்
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...