×

மகளிர் இரட்டையர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி: ஆந்த்ரெஜா - மக்டா ஜோடியிடம் சானியா மிர்சா - லூசி ஜோடி தோல்வி

அமெரிக்கா: சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சானியா மிர்சா - லூசி ஜோடி தோல்வியடைந்தனர். மகளிர் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆந்த்ரெஜா - மக்டா ஜோடியிடம் சானியா இணை தோல்வியடைந்தது. சானியா மிர்சா- லூசி ஜோடியை 6-2,4-6,10-7 என்ற செட் கணக்கில் ஆந்த்ரெஜா - மக்டா இணை வீழ்த்தியது. 


Tags : Women's Twins Open Tennis ,Antreja ,Makta Couple ,Sania Mirza ,Lucy Couple , Women's Doubles, Open Tennis, Andreja - Magda pair, Sania Mirza - Lucy pair, lost
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!