'ஆங்கிலத்துக்கு மாற்று மொழி இந்திதான்'என்று கூறிய அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

சென்னை: ஆங்கிலத்துக்கு மாற்று மொழி இந்திதான் என்று கூறிய அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்தார். எங்கே இந்தியை பேச வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; எங்கே இந்தி கற்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே மொழி என்ற திட்டத்தை செயல்படுத்தவே அமித் ஷா முயற்சிப்பதாக பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்தார்.   

Related Stories: