ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!!

ஹைதராபாத் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: