×

நாகையில் 1-9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று(11-04-2022) விடுமுறை அறிவிப்பு!

நாகை : கனமழை காரணமாக நாகையில் 1-9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று(11-04-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(11-04-2022) விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



Tags : Nagay , Naga, school, holidays
× RELATED கனமழை எதிரொலி: நாகையை தொடர்ந்து...