புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் பிறந்த நாள் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்: எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர், ஏப்.11: புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆண்டர்சன்பேட்டையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், ஐ.ஏழுமலை, எம்.மாறன், பழஞ்சூர் பா.வின்சென்ட், முல்லை கே.பலராமன், பா.காமராஜ், தளபதி செல்வம், பூவை ஆர்.சரவணன், மணவூர் ஜி.மகா, கே.எம்.ஸ்ரீதர், பி.சைமன்பாபு, வளசை எம்.தர்மன், கூடப்பாக்கம் இ.குட்டி, எஸ்.பி.சி.தனசேகர், டி.ருசேந்திரகுமார், பி.பரணிமாரி, கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், சுருளி வீரமணி, டி.கே.சி.வேணுகோபால், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், என்.பி.முத்துராமன், திருமங்கலம் எம்.பி.வேதா, பிரீஸ் ஜி.பன்னீர், நாயப்பாக்கம் டி.மோகன், தங்கானூர் சுரேஷ், செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் ஜி.டேவிட், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், ஜி.லோகு, இளவரசு, புங்கத்தூர் டி.தேவா, எம்.எழில்வண்ணன்,  ஏ.கே.சிவராமன், ராக்கெட் ரமேஷ், அ.அலெக்ஸ், எம்.பாண்டுரங்கன், நேமம் எஸ்.விஜி, வடிவேல், ஆர்.பரந்தாமன், ஏ.கே.தமிழ், விமல்ஜி, ராம்ஜி, மோசஸ், பிரேம் உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

Related Stories: