×

நடிகை காவ்யா மாதவன் நாளை ஆஜராகமாட்டார் என தகவல்

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவன் நாளை ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பதிவான வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நாளை விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 13ஆம் தேதி தனது வீட்டில் விசாரணை மேற்கொள்ளலாம் என குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



Tags : Kawiya Madavan , Actress Kavya Madhavan will not be appearing tomorrow
× RELATED தேர்தல் முடிவு மோடிக்கு கிடைத்த தார்மீக தோல்வி: சோனியாகாந்தி பேச்சு