பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்ல கருப்பன்பட்டி பகுதிகளில் 10,000 வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து சேதமடைந்தன.

Related Stories: