சட்டக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமலேயே உள்ளது. இதனால் இரு தரப்பையும் அழைத்து பேசி தீர்த்து வைக்கவே சமரச மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இதை வலியுறுத்தும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் இருந்து நேற்று சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Related Stories: