×

அதிமுகவின் 3ஆம் கட்ட உட்கட்சித் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் : ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னை: அதிமுகவின் 3ஆம் கட்ட உட்கட்சித் தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். 25 மாவட்டங்களில் நடைபெறும் உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Tags : Prilamuku ,OBS ,EBS , AIADMK, by-election, 16th
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி