கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.1200 லிருந்து ரூ.225-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600-லிருந்து ரூ.225-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: