மதுரை சித்திரை திருவிழாவுகாக 11-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுகாக 11-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்ககா தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: