ஆஸ்கர் விருது விழா, அகாடமி நிகழ்வுகளில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை

வாஷிங்டன் : ஆஸ்கர் விருது விழா, அகாடமி நிகழ்வுகளில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஆஸ்கர் அமைப்பு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. 

Related Stories: